கப்பலில் பறக்கும் கொடி
கப்பலில் பறக்கும் கொடியை வைத்து கப்பலில் வருபவர்கள் யார்,யாரென்று கண்டு பிடித்து விடலாம்.
கறுப்புக்கொடி பறந்தால் அது கடற்கொள்ளைக் கார்களின் கப்பல்.
வெள்ளைக்கொடி-எந்தக் கப்பலொடும் சமாதானம் செய்து கொள்ள விரும்புகிறது.
மஞ்சள் கொடி-தொற்று நோயாளிகள் வரும் கப்பல் என்று பொருள்